Tuesday, April 12, 2016

•ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை மக்கள் தண்டிப்பார்களா?

•ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை மக்கள் தண்டிப்பார்களா?
செய்தி- ராஜஸ்தான் மாநிலத்தில் மோட்டார் சயிக்கிள் திருடியதாக 3 இளைஞர்கள் நிர்வாணமாக்கி வீதியில் வைத்து அடிக்கப்பட்டனர்.
மோட்டார் சயிக்கிள் திருடியதாக 3 இளைஞர்களை தாக்கிய மக்கள் கோடிக்கணக்கில் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளையும் தாக்குவார்களா?
30ஆயிரம் கோடி ரூபா சொத்து சேர்த்து வைத்திருக்கும் ஜெயா அம்மையார் இதுவரை தண்டிக்கப்படவில்லை
50 ஆயிரம் கோடி ருபா சொத்து வைத்திருக்கும் கலைஞர் கருணாநிதி இன்னும் தண்டிக்கப்படவில்லை
2ஜி ஊழல் பேர்வழி கனிமொழி, ராசா ஆகியோரும்கூட இன்னும் தண்டிக்கப்படவில்லை.
மக்கள் இவர்களையும் நிர்வாணமாக்கி வீதியில் வைத்து அடிக்கும் நாள் எப்போது வரும்?
அப்போதுதான் நாட்டில் ஊழல் லஞ்சம் எல்லாம் இல்லாமல் போகும்.
வைகோ 1500 கோடி வாங்கிவிட்டார் என்கிறார்கள்
ஸ்டாலின் 500 கோடி பேரம் பேசினார் என்கிறார்கள்.
தே.தி.மு.க நிர்வாகிகளுக்கு தலா 3 கோடி என்கிறார்கள்.
இப்படி கோடிக்கணக்கில் பணம் பரிமாறுவதுதான் ஜனநாயகமா?
இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மக்கள் நலனுக்காக செயற்படுவார்களா?
அல்லது விட்ட பணத்தை எடுக்க முற்படுவார்களா?
தேர்தல் அறிவித்தவுடன் 60 அயிரம் கோடி ரூபா பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக மத்தியவங்கி தலைவர் அறிவித்துள்ளார்.
இந்த பணம் எங்கிருந்து வந்துள்ளது?
இதில் ஊழல் பணம் எவ்வளவு?
இதில் லஞ்சப் பணம் எவ்வளவு?
இதில் கறுப்பு பணம் எவ்வளவு?
இதனை மத்திய அரசு விசாரித்து நடவடிக்கை எடுக்குமா?
கழிப்பறைகளை கட்டிக்கொடுக்க வக்கற்ற மத்திய அரசு
பொது இடத்தில் மல சலம் கழித்தால் 5000 ரூபா தண்டம் என அறிவித்துள்ளது.
கறுப்பு பணத்தைக் கண்டுபிடித்து கைப்பற்ற வக்கற்ற மத்திய அரசு மூத்திரம் பெய்தால் தண்டம் அறவிடப்படும் என்பது கேவலம் இல்லையா?
இந்த ஊழல்வாதிகளை நடுவீதியில் நிர்வாணமாக நிறுத்தி மக்கள் தண்டனை வழங்க வேண்டும்.
அந்த நாள் எப்போது வரும்?


No comments:

Post a Comment