•காணவில்லை!
சம்பந்தர் அய்யாவைக் காணவில்லை!
சம்பந்தர் அய்யாவைக் காணவில்லை!
வருட இறுதிக்குள் தீர்வு என்றார்.
வருட இறுதியும் வந்து விட்டது.
ஆனால் வரும் என்ற தீர்வு மட்டும் வரவில்லை.
தீர்வு வரவில்லை என்பதுமட்டுமல்ல
தீர்வு ஏன் வரவில்லை என்பதையும் கூறவில்லை
வருட இறுதியும் வந்து விட்டது.
ஆனால் வரும் என்ற தீர்வு மட்டும் வரவில்லை.
தீர்வு வரவில்லை என்பதுமட்டுமல்ல
தீர்வு ஏன் வரவில்லை என்பதையும் கூறவில்லை
இருப்பது குடும்பத்துடன் இந்தியாவில்
மருத்துவம் பார்ப்பது டில்லி மருத்துவமனையில்
ஆழ்ந்த உறக்கம் கொள்வது பாராளுமன்றத்தில்
வார இறுதியில் மது அருந்துவது இந்திய தூதுவருடன்
மருத்துவம் பார்ப்பது டில்லி மருத்துவமனையில்
ஆழ்ந்த உறக்கம் கொள்வது பாராளுமன்றத்தில்
வார இறுதியில் மது அருந்துவது இந்திய தூதுவருடன்
தமிழ் மக்கள் தம் குறைகளை சொல்ல வந்தால்
காது கேளாது கண் தெரியாது
ஆனால் திறப்பு என்னிடம் இல்லை என்று நக்கலாக பதில் சொல்ல தெரியும்.
காது கேளாது கண் தெரியாது
ஆனால் திறப்பு என்னிடம் இல்லை என்று நக்கலாக பதில் சொல்ல தெரியும்.
எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக
போராளிகளை பயங்கரவாதிகள் என்றார்
சிங்க கொடியை கைகளில் ஏந்தினார்.
தமிழ் மக்களின் கோமணத்தை தவிர
மற்ற அத்தனையும் உருவிக் கொடுத்தார்.
போராளிகளை பயங்கரவாதிகள் என்றார்
சிங்க கொடியை கைகளில் ஏந்தினார்.
தமிழ் மக்களின் கோமணத்தை தவிர
மற்ற அத்தனையும் உருவிக் கொடுத்தார்.
தீர்வு திட்டத்துடன் வருவேன் என்றார்- ஆனால்
31.12.2016 முதல் ஆளைக் காணவில்லை
யாராவது அவரைக் கண்டால் தமிழ் மக்கள் தேடிக்கொண்டிருப்பதை
தயவு செய்து அவரிடம் கூறிவிடுங்கள்.
31.12.2016 முதல் ஆளைக் காணவில்லை
யாராவது அவரைக் கண்டால் தமிழ் மக்கள் தேடிக்கொண்டிருப்பதை
தயவு செய்து அவரிடம் கூறிவிடுங்கள்.
படவிளக்கம்- கையில் மதுக் கிண்ணம். அருகினில் மங்கையர் வாசம். அனுபவிக்கிறார் தலைவர் சம்பந்தர் என்று சின்னத்தனமாக எழுத நான் விரும்பவில்லை.
பல் இருக்கு அவர் பக்கோடா தின்கிறார். நான் ஏன் பொறாமைப்பட வேண்டும். என்ஜோய் தலைவா!
No comments:
Post a Comment