Tuesday, May 30, 2017

நீங்க இந்து தமிழீழம் பெறுவீங்களோ இல்லை இட்லி தமிழீழம் பெறுவீங்களோ

நீங்க இந்து தமிழீழம் பெறுவீங்களோ
இல்லை இட்லி தமிழீழம் பெறுவீங்களோ
அதைப் பற்றி எமக்கு கவலை இல்லை.
முதல்ல உங்களை நம்பி வந்த அகதிகளை வாழ வையுங்கடா
பாகிஸ்தானில் இருந்து வந்த இந்துகளுக்கு குடியுரிமை கொடுக்கிறீங்க.
ஆனால் 33 வருடமாக இருக்கு ஈழ அகதிக்கு கொடுக்க மறுக்கிறீங்க.
ஏன்டா, ஈழ தமிழ் அகதியும் உங்க இந்துதானேடா!
குடியுரிமை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை
கல்லூரியில் படிக்கவும் ஏன்டா அனுமதி மறுக்கிறீங்க
இந்தியாவில் உள்ள எல்லா அகதியையும் சுதந்திரமாக திரிய விடுறீங்க
ஆனால் ஈழ அகதியை மட்டும் சிறப்புமுகாமில் அடைக்றீங்கடா
இந்த ஈழ அகதியும் உங்க இந்துதானேடா
நம்பி வந்த அகதியையும் வாழ வைக்க முடியல
சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கும் அகதியையும்
உங்களால் விடுதலை செய்ய முடியல
அப்புறம் என்ன மயிருக்கடா இந்து தமிழீழம் அமைக்க
ஆதரவு கொடுப்போம் என்று ஏமாத்துறீங்க.
போங்கடா பன்னாடைப் பரதேசிகளா!

No comments:

Post a Comment