•கனடாவில் ஈழத்து சன்னி லியோன்
கடந்த மாதம் லண்டனில் நடிகை சன்னி லியோனை அழைத்து அவருடன் டின்னர் சாப்பிட 100 பவுண்ட் டிக்கட் போட்டிருந்தார்கள் நம்மவர்கள்.
இப்போது கனடாவில் மாவை சேனாதிராசா தன்னுடன் என்னர் சாப்பிட 100 டாலர் டிக்கட் போட்டுள்ளார்.
மாவிட்டபுரத்தில் தான் கட்டிவரும் வசந்தமாளிகையை முடிப்பதற்காக இந்த பணச் சேகரிப்பை அவர் நடத்துகிறாரா தெரியவில்லை.
ஆனால் ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர், ஒரு கட்சியின் தலைவர், நடிகை போல் தன்னை சந்திக்க டிக்கட் போடுவது கேவலம்.
அதுசரி, கனடாவில் எவ்வித பொலிஸ் பாதுகாப்பும் இன்றி சாதாரண வாகனதில் செல்லும் மாவை சேனாதிராசா இலங்கையில் மட்டும் தனக்கு சிங்கள பொலிஸ் பாதுகாப்பும் சொகுசு வாகனமும் வேண்டும் என்று அடம் பிடிப்பது ஏன்?
குறிப்பு- கனடாவில் ஈழத்து சன்னி லியோனுடன் உணவு உண்ண விருப்பமா? இதோ விபரம்!
இடம் - Anjappar Restaurant, 3090 Eglinton Ave E, Scarborough, ON M1J 2H1.
காலம் - செப்தெம்பர் 8,2017 (வெள்ளிக் கிழமை)
நேரம் - மாலை 6.30 மணி
அன்பளிப்பு டொலர் 100
பங்கு கொள்ள விரும்புவோர் என்னோடு தொடர்பு கொள்ளவும்.
416 281 1165 - Velluppillai Thangavelu
இடம் - Anjappar Restaurant, 3090 Eglinton Ave E, Scarborough, ON M1J 2H1.
காலம் - செப்தெம்பர் 8,2017 (வெள்ளிக் கிழமை)
நேரம் - மாலை 6.30 மணி
அன்பளிப்பு டொலர் 100
பங்கு கொள்ள விரும்புவோர் என்னோடு தொடர்பு கொள்ளவும்.
416 281 1165 - Velluppillai Thangavelu
No comments:
Post a Comment