•ஏன் சீமான் அதிகம் விமர்சிக்கப்படுகிறார்?
சீமானைவிட வைகோ பிரபாகரனுடன் அதிகம் பழகியிருக்லாம்
சீமானைவிட திருமா பிரபாகரனுடன் முன்னரே பேசியிருக்கலாம்
சீமானைவிட நெடுமாறன் பிரபாகரனுக்கு அதிகம் உதவியிருக்கலாம்
சீமானைவிட வீரமணி பிரபாகரனுக்கு முதலில் ஆதரவளித்திருக்கலாம்
ஆனால் பிரபாகரனுக்கு யுத்த களத்தில் ஆபத்து சூழ்ந்தபோது
சீமானின் தொலைபேசி மட்டும்தானே தொடர்பு கொள்ள முடிந்தது.
சீமானின் தொலைபேசி மட்டும்தானே தொடர்பு கொள்ள முடிந்தது.
கடற்புலி தலைவர் சூசை தொடர்பு கொள்ள முயன்றபோது சீமானைத் தவிர மற்றவர்களின் தொலைபேசிகள் எல்லாம் அணைக்கப்பட்டுத்தானே இருந்தது?
சீமானுக்கு முன்னர் பலரும் உதவியிருந்தாலும் இறுதி நேரத்தில் கடற்புலி பொறுப்பாளர் சூசை சீமானை மட்டும்தானே அடையாளம் காட்டினார்.
ஏன் இந்த நிலை வந்தது?
குறிப்பு-
சீமான் தவறாக பேசியிருந்தால் அது குறித்து அவரிடம் சுட்டிக்காட்டி அவரை வருத்தம் தெரிவிக்கும்படி கோர வேண்டும். அதுவே சரியான அணுகுமுறையாக இருக்கும்.
No comments:
Post a Comment