முதலில் பொலிசார் மூலம் வன்முறையை செய்தார்கள்.
பின்னர் தமது ஆட்களை பொலிஸ் உடையில் கலந்து வன்முறையை செய்தார்கள்
இப்போது நேரிடையாகவே தமது குண்டர்களை ஏவி வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள்.
அரசின் இந்த வன்முறைக்கு பதில் வன்முறையை முன்வைக்க முடியாத எதிர்க்கட்சிகள் “கோலம்போடு” , “பலூன் விடு” என்று மக்களை காயடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அரச வன்முறைக்கு பதில் வன்முறையை பாவிக்காமல் வெற்றி பெற முடியாது என்ற உண்மையை மாணவர்கள் விரைவில் உணர்ந்து கொள்வார்கள்.
Image may contain: 2 people, people sitting
Image may contain: one or more people, people standing and outdoor
No comments:
Post a Comment