•தமிழின அழிப்புக்கு நீதிகோரி
8வது நாளாக தொடரும் ஈருளிப் பயணம்!
ஒருபுறம் கொரோணா வைரஸ் அச்சுறுத்தல்
மறுபுறம் சீரற்ற காலநிலைக் கொடுமை
ஆனாலும் தமிழின அழிப்புக்கு நீதி கோரி
8வது நாளாக இவர்கள் பயணம் தொடர்கிறது
வழி எங்கும் மக்களை சந்திக்கிறார்கள்
நகர பிதாக்களை சந்திக்கிறார்கள்
பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கிறார்கள்
பத்திரிகையாளர்களைக்கூட சந்திக்கிறார்கள்
அரசியல் தலைவர்கள் தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என்று சிந்திக்கிறார்கள்
ஆனால் இவர்கள் அடுத்த தலைமுறை தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்று சிந்திக்கிறார்கள்
இப்போது கூறுங்கள் யார் உண்மையான போராளிகள் என்று.
Image may contain: 7 people, including Mylvaganam Pathmanathan, bicycle and outdoor
No comments:
Post a Comment