Wednesday, April 29, 2020
ஜோதிகா சொன்னதில் என்ன தவறு?
•ஜோதிகா சொன்னதில் என்ன தவறு?
கோயில்கள் பராமரிப்பதுபோல் பாடசாலைகள், மருத்துவமனைகள் பராமரிக்கப்பட வேண்டும் என்று ஜோதிகா கூறியுள்ளார்.
கோயில்களுக்கு நிதி உதவி அளிப்பதுபோல் பாடசாலைகள், மருத்துவமனைகளுக்கும் நிதி உதவி அளியுங்கள் என்று அவர் கேட்டுள்ளார்.
அவர் கோயில்கள் தேவையில்லை என்றோ அல்லது கோயில்கள் பராமரிக்கக்கூடாது என்றோ கூறவில்லை.
ஆனால் வெறி பிடித்த சங்கிகள் அவர் கோயில்களுக்கு எதிராக கருத்து கூறியதுபோல் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதை உணராது சில ஈழத் தமிழர்களும் இந்த சங்கிகளின் கருத்துகளை பரப்பி வருகின்றனர்.
ஜோதிகா இக் கருத்தைக் கூறுவதற்கு முழு தகுதியுடையவர். ஏனெனில் அவரும் அவர் கணவர் நடிகர் சூரியாவும் ஆயிரக் கணக்கான ஏழை மாணவர்கள் கல்வி கற்ற உதவி வருகின்றனர்.
அதுவும் தமிழகத்தில் உள்ள ஈழ அகதி மாணவர்களுககு;கூட அவர்கள் உதவி வருகின்றனர்.
Image may contain: 2 people
No comments:
Post a Comment