Wednesday, April 29, 2020
லூசுப்பயல்!
லூசுப்பயல்!
போருக்கு உதவிய நாடுகளே கொரோனாவை சமாளிக்க முடியாமல் திண்டாடுகின்றன.
ஆனால் இவரோ போரை வென்றதுபோல் கொரோனோவையும் வெல்வோம் என முட்டாள்தனமாக அறிக்கைவிடுகிறார்.
வல்லரசு நாடான பிரான்சில் நேற்றைய தினம் ஒரேநாளில் மட்டும் 1355பேர் கொரோனாவினால் மரணமடைந்துள்ளனர்.
இலங்கையில்கூட நேற்றைய தினம் நான்காவது நபர் மரணமடைந்துள்ளார்.
கண்டியில் மக்கள் கோபத்தில் கொரோனோ தாக்கிய நபரை ஏற்றிவந்த வானை தீயிட்:டுக் கொளுத்தியுள்ளனர்.
போகிற போக்கைப் பார்த்தால் மக்கள் மத்தியில் சக மனிதரைக்கூட தீயிட்டு:க் கொளுத்தும் நிலை வந்துவிடுமோ என்று அச்சப்பட வேண்டியுள்ளது.
ஆனால் மக்களுக்கு தெளிவு ஏற்படுத்தி வழி நடத்தவேண்டிய பொறுப்பில் உள்ள அமைச்சர் ஒருவர் பையித்தியக்காரத்தனமாக அறிக்கை விடுகிறார்.
இந்த லூசுப்பயல் அமைச்சராக இருப்பது எனக்கு ஆச்சரியம் தரவில்லை. ஆனால் இவர் எப்படி நீண்ட காலம் ஜேவிபி யில் பிரச்சாரப் பீரங்கியாக இருந்தார்?
Image may contain: one or more people
No comments:
Post a Comment