•இனியென்ன நிக்சனையும் மகிந்தவின் ஆள் என்று சொல்லப்போகிறீர்கள். அதுதானே?
3 மாதங்களுக்கு முன்னர் சுமந்திரனுக்கு எதிராக எழுதும்படி தன்னிடம் கூறிய சிறீதரன் இப்போது சுமந்திரனை பாராட்டுவது ஆச்சரியமாக இருக்கிறது என்று ஊடகவியலாளர் நிக்சன் கூறியுள்ளார்.
இது குறித்து எமக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் சுமந்திரனை அன்டன் பாலசிங்கமாக கருத வேண்டும் என்று சிறீதரன் கூறியபோதே அனைவருக்கும் இந்த சந்தேகம் ஏற்பட்டது.
ஆனால் இப்போது எமது வருத்தம் என்னவெனில் இந்த ஊடவியலாளர் நிக்சனையும் மகிந்தவின் ஆள் என்று சுமந்திரன் கூறப்போகிறாரே என்பதுதான்.
சுமந்திரன் அவர்களே! இன்னும் எத்தனை பேருக்கு மகிந்தவின் ஆள் என்ற பதிலை சொல்லப் போகிறீர்கள்?
Image may contain: one or more people, people standing, shorts and outdoor
No comments:
Post a Comment