இறந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது
.
மலையக மக்களின் 1000ரூபா சம்பள உயர்வுக்கும் இலங்கை அரசு கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ளது.
இது பொத்துவிலிருந்து பொலிகண்டி வரையிலான ஒன்றுபட்ட மக்கள் பேரணிக்கு கிடைத்த வெற்றி
மக்கள் போராட்டம் வெற்றியை தருமேயொழிய அது ஒருபோதும் தோல்வியைத் தருவதில்லை.
No comments:
Post a Comment