நான் புங்குடுதீவைச் சேர்ந்தவன் இல்லை. என்னை எதற்காக இந்த குழுவிற்கு அழைக்கிறார் என்றும் புரியவில்லை.
ஆனால் இந்த இடத்தில் எனக்குள் ஒரு கேள்வி எழுகிறது.
நாளை யாராவது புங்குடுதீவு மக்கள் சிலர் “ தாம் தம்மை தனித்துவமாக உணர்வதாகவும் எனவே தம்மை தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும்” எனக் கோரினால் அப்போது முஸ்லீம் மக்களையும் மலையக மக்களையும் தனித் தனி தேசிய இனங்கள் என்று கருதுவோர் என்ன முடிவு எடுப்பார்கள்?
புங்குடுதீவு மக்களை தனித் தேசிய இனமாக அங்கீகரித்து அவர்களுக்கு பிரிந்துபோகும் உரிமை உண்டு என்பார்களா அல்லது மறுப்பார்களா?
குறிப்பு – மேற்படி பதிவிற்கும் குறிப்பிட்ட இக் குழுமத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் புங்குடுதீவில் பசுமைப் புரட்சியை நோக்கமாக கொண்டு செயற்படுவதால் என்னால் இயன்ற கட்டணம் இல்லா விளம்பரம் இது.
No comments:
Post a Comment