அப்பாவி தமிழன் - ஐயா! இந்த இடத்தில் இருந்த தரமுயர்த்தப்பட்ட கல்முனை பிரதேச சபையைக் காணவில்லை.
பொலிஸ்- என்னது? தரமுயர்த்தப்பட்ட பிரதேசசபையைக் காணவில்லையா?
அப்பாவி தமிழன் - ஆமா, தரமுயர்த்தப்பட்ட பிரதேசசபை மட்டுமல்ல அதற்கு நியமித்த கணக்காளரையும் காணவில்லை
பொலிஸ் - என்னது? கணக்காளரையும் காணவில்லையா?
அப்பாவி தமிழன் - ஆமா, நான் சொல்வது பொய் என்றால் கணக்காளரை அனுப்பிவைத்த சுமந்திரன் சேரிடம் கேட்டுப்பாருங்க
பொலிஸ் - ?????
😂😂
No comments:
Post a Comment