இன்று எழுத்தாளர் பிரபஞ்சனின் பிறந்தநாள்.
இதே நாளில்தான் கருணாநிதி இடைவேளை உண்ணாவிரதம் இருந்தார்.
இந்த உண்ணாவிரதத்தை குறித்து பிரபஞ்சன் "இரண்டு உணவு இடைவெளிக்குள் ஒருவர் உண்ணாவிரதத்தை கடைபிடிக்கிறாரென்றால் இந்தியாவில் அனைவரும் ஒவ்வொரு நாளும் உண்ணாவிரதமிருக்கின்றனர்." என்றார்
No comments:
Post a Comment