"ஒருவன் அயோக்கியன் என்று தெரிந்தும் அவனை நியாயப்படுத்த முயல்பவன் அவனைவிட பெரும் அயோக்கியன்" - சே
முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் சிந்திய குருதியை “ஒண்டிப்புலி சர்பத்” என்று கிண்டல் கவிதை எழுதியவருக்கு விருதி வழங்கி கௌரவிப்போரை என்னவென்று அழைப்பது?
பசி கொடுமையானதுதான். ஆனால் அது இந்தளவு கொடுமையானதா?
No comments:
Post a Comment