தமிழ் முதலாளிகள் சிங்கள அரசியல் தலைவர்களை சந்திப்பது தமது வியாபார நலன்களுக்காகவா? அல்லது தமிழ் இனத்தின் நலன்களுக்காகவா?
அதுவும் தமிழ் மக்களின் வோட்டைப் பெற்று ஜனாதிபதியாகிவிட்டு தமிழ் மக்களை ஏமாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை சந்திப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கு என்ன பெற்றுக்கொடுக்க முடியும் என இந்த ஐபிசி முதலாளி நினைக்கிறார்?
No comments:
Post a Comment