கடந்தவாரம்தான் ஒரு பிக்கு இரு பெண்களுடன் பிடிபட்டு நாடே காறித் துப்பியது.
அதற்குள் இந்தவாரம் இன்னொரு பிக்கு அதுவும் பதினொரு வயது சிறுமியை வன்புணர்வு செய்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
கொஞ்சம்கூட அச்சமின்றி எப்படி இந்த பிக்ககள் இந்தத் தவறுகளை தொடர்ந்து செய்கின்றனர்?
புத்தபிக்குகளின் பாலியல் சேட்டைகளை அம்பலப்படுத்துவதை வெளிநாட்டு சதி என்று கூறும் அமைச்சர் இருக்கும்வரை
புத்தபிக்குகளின் பாலியல் சேட்டைகளை பொருளாளாதார நெருக்கடியின் விளைவு என நியாயப்படுத்தும் சக பிக்கு இருக்கும்வரை
புத்த பிக்ககளின் இந்த பாலியல் குற்றங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கப் போகின்றன.
அந்த புத்தரே வந்தாலும் இந்த மிருகங்களிடமிருந்து பெண்களை காப்பாற்றவே முடியாது.
No comments:
Post a Comment