மணிப்பூர் பிரச்சனை மதப்பிரச்சனை அல்ல. அது இனப் பிரச்சனை.
மணிப்பூரில் நடப்பது மதக் கொலைகள் அல்ல. அவை இனப்படுகொலைகள்.
நடப்பது இனப்படுகொலை என்றால் ஜநா உட்பட சர்வதேசம் தலையிடும் என்பதால் மதப் பிரச்சனையாக மாற்ற முயல்கிறார்கள்.
காங்கிரஸ் திமுக எதிர்க்கட்சிகள்கூட இதை மதப் பிரச்சனைகளாகவே காட்டுகின்றன.
ஏனெனில் இனப் பிரச்சனை என்றால் அப்புறம் இனப் பிரச்சனைக்கு தீர்வாக தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்க வேண்டி வரும் என இவை அஞ்சுகின்றன.
இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் தமிழத் தேசியத்தின் சயநிர்ணய உரிமையை ஆதரிக்க வேண்டி வந்திடும் என்று அவை கருதுகின்றன.
No comments:
Post a Comment