மாங்கிளியும் மரங்கொத்தியும்
கூடு திரும்ப தடையில்லை.
சாந்தன் மட்டும் ஏன்
நாடு திரும்ப முடியவில்லை?
ஈழத் தமிழனாய் பிறந்ததைவிட
பறவையாகவாவது பிறந்திருக்கலாம்
சுதந்திரமாய் பறந்திருக்கலாம்
தான் இறப்பதற்குள் தன் மகனை
ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்ற
அந்த தாயின் விருப்பம் நிறைவேறுமா?
No comments:
Post a Comment