•இவர் ஏன் விமர்சிக்கப்படுகிறார்?
தையிட்டியில் விகாரை அமைப்பதற்கு எதிராக போராடுகிறார்.
கடற்படைக்கு நிலம் அளவீடு செய்தால் ஓடிச் சென்று தடுக்கிறார்.
இதனிடையில் இந்திய தூதர் கோபம் கொள்வார் என்று தெரிந்தும் அதற்கு அஞ்சாது வல்வை சென்று இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டவர்களை மக்களுடன் சேர்ந்து நினைவு கூருகிறார்.
அப்புறம் ஓய்வெடுப்பார் என்று பார்த்தால் மன்னார் சென்று மலையக மக்களின் பவனியில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவிக்கிறார்.
இப்படி மக்களோடு மக்களுக்காக நிற்கிறார் ஆனாலும் இவர் விமர்சிக்கப்படுகிறார்.
ஒருவேளை சம்பந்தர் ஐயா போல் கொழும்பில் சொகுசு மாளிகையில் நீண்ட உறக்கத்தில் இருக்காததை தவறு என்கிறார்களா?
No comments:
Post a Comment