07.09.1996 யன்று மாணவி கிருஷாந்தி சிங்கள ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்து புதைக்கப்பட்டார்.
அவரை தேடிச்சென்ற தாயார், சகோதரன், மற்றும் அயல்வீட்டார் கூட கொன்று புதைக்கப்பட்டனர்.
ஜனாதிபதி சந்திரிகா ஆட்சியில் இவ்வாறு 600 க்கு மேற்பட்டவர்கள் செம்மணி பகுதியில் புதைக்கப்பட்டனர்.
நன்றாக படர்ந்து வளர்ந்த மரத்தை பாதியில் தறித்து வீழ்த்திவிட்டு அது பட்டுவிட்டது என்று நினைத்திருப்பர்.
ஆனால் அதன் ஆழமான வேர்களோ தக்க தருணத்திற்காக காத்து கிடக்கும்
சிறு துளி ஈரம் கண்டவுடன் துளிர்த்து எழும்.
அதன் பிஞ்சு இலைகள் காற்றில் ஆடும்போது “வீழ்வேன் என்று நினைத்தாயோ” என கேட்பது போல் இருக்கும்
No comments:
Post a Comment