முழு இலங்கையின் மின்சார தேவை 2000 மெகா வாட்ஸ்.
ஆனால் இதன் இரட்டி மடங்கு (4000மெகா வாட்ஸ்) உற்பத்தி செய்யக்கூடிய மன்னார் பிரதேசம் இந்திய முதலாளி அதானிக்கு வழங்கப்படுகிறது
காற்றலை மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கென தமிழர் பிரதேசம் இந்திய பிரதமர் மோடியால் தன் நண்பன் அதானிக்கு பெற்றுக்கொடுக்கப்படுகிறது.
தமிழர் வளங்களை ஒவ்வொன்றாக பெற்றுக்கொள்ளும் இந்திய பிரதமர் இதுவரை தமிழருக்கு பெற்றுக்கொடுத்த தீர்வு என்ன?
இதனை தட்டிக் கேட்க வேண்டிய நம் தலைவர்களோ இந்தியாவுக்கும் சீனாவுக்கும் சண்டை வந்தால் தமிழீழம் மலரும் என்று இலவு காத்த கிளியாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment