ஜெகத்ரட்சகனின் மொத்த சொத்து மதிப்பு 65000கோடி ரூபாவுக்கு மேல் என்கிறார்கள்.
மிக குறுகிய காலத்தில் இந்தளவு சொத்து சேர்ப்பது சாத்தியமே இல்லை என்றும் இவர் கலைஞர் குடும்பத்தின் பினாமி என்கிறார்கள்.
ஜெகத்ரட்சகன் இலங்கையில் செய்துள்ள முதலீடு 26000கோடி ரூபா.
இவர் மட்டுமன்றி கனிமொழி மற்றும் டிஆர் பாலு போன்ற திமுக பிரமுகர்களும் இலங்கையில் அதுவும் சிங்கள பகுதிகளில் முதலீடு செய்துள்ளனர்.
மகிந்த ராஜபக்சாவின் உதவியுடன் இதனை செய்துள்ளனர்.
திமுக ஏன் 2009ல் ஈழத் தமிழருக்கு துரோகம் இழைத்தது என்பதற்கான விடைகள் இவை.
கனிமொழியும் டிஆர் பாலுவும் மகிந்த ராஜபக்சாவின் ரத்தம் தோய்ந்த கரங்களை அது காயுமுன்னரே ஓடிவந்து ஏன் கைகுலுக்கினார்கள் என்பது இப்போது புரிகிறது அல்லவா?
No comments:
Post a Comment