Tuesday, January 30, 2024
நான் லண்டனில் இருந்துகொண்டு
நான் லண்டனில் இருந்துகொண்டு தமிழ்நாட்டில் வன்முறையை தூண்டுவதாக எழுதும் உடன்பிறப்பே
கீழே உள்ள படத்தில் இருக்கும் இளைஞன் யார் என்று தெரியுமா ?
இந்த இளைஞன் மதுரை திமுக இளைஞர் அணியைச் சேர்ந்த செயப்பெருமாள் என்பதை அறிவாயா?
எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் கலைஞர் கைது செய்யப்பட்டபோது மதுரை போஸ்ட் ஆபிசில் குண்டு வெடிக்க வைத்தவர் இந்த ஜெயப்பெருமாள் என்பதை அறிவாயா?
அந்த வழக்கில் ஜெயப்பெருமாளுக்காக ஆஜராகி வாதாடியவர் இன்றைய அமைச்சர் பிடிஆர் அவர்களின் தந்தை பழனிவேல் ராஜன் என்பதை அறிவாயா?
இந்த வழக்கில் அந்த ஜெயப்பெருமாளுக்கு நீதிமன்றத்தில் ஆயள் தண்டனை வழங்கப்பட்டது அறிவாயா?
மிக முக்கிய விடயம், இந்த திமுக ஜெயப்பெருமாளுக்கு உதவியதாக காhத்திக் என்ற ஈழத் தமிழன் ஆயுள் தண்டனை அனுபவித்தான் என்பதை அறிவாயா?
இதைவிட, கலைஞர் என்னை "விலைபோகாத ஈழத் தமிழன்" என்று ஏன் பாராட்டினார் என்பதையாவது அறிவாயா?
No comments:
Post a Comment