கலா மாஸ்டர் ஒரு நடன இயக்குனர்
கலைஞர் பணம் கொடுத்தால் அவர் “மானாட மயிலாட”வில் ஆடுவார்
ரம்பா புருசன் பணம் கொடுத்தால் யாழ்ப்பாணத்தில்; வந்து ஆடுவார்.
எனவே எய்தவன் இருக்க அம்பை நோவதுபோல் பணம் கொடுத்த கலைஞரை விட்டிட்டு ஆடிய கலா மாஸ்டரை விமர்சிப்பதால் என்ன பயன்?
எதிரி மீதான விமர்சனம் அவனை அம்பலப்படுத்துவதாக இருக்க வேண்டும். அதாவது புலி பாய்ந்து இரையைக் கவ்வுவது போல் இருக்க வேண்டும்.
நண்பன் மீதான விமர்சனம் அவனை வென்றெடுப்பதாக இருக்க வேண்டும். அதாவது பூனை தன் குட்டிகளை கவ்வுவது போல் இருக்க வேண்டும்.
கலா மாஸ்டர் மீதான இத்தகைய அஞ்சலி போஸ்டர் விமர்சனங்களால் நாம் அடையப் போவது என்ன?
No comments:
Post a Comment