இவர்கள் உடலில் ஊனம் இருக்கலாம்
ஆனால் உள்ளத்தில் உருக்கு போன்ற உறுதி இருக்கிறது.
அதனால்தான் எத்தனை இடர்கள் எத்தனை இழப்புகள்
அத்தனையும் தாண்டி சாதித்து காட்டியிருக்கிறார்கள்.
ஒரு ஆண் ஊனமுற்றாலே ஒரு மூலையில் குந்த வைக்கும் சமூகத்தில்
இந்த இரண்டு பெண்களும் துணிந்து நின்று சாதித்து காட்டியிருக்கிறார்கள்.
ஆம். எப்போதுமே ஈழத் தமிழ் இனத்திற்கு நம்பிக்கை தருபவர்களாக பெண்களே இருக்கிறார்கள்.
அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.
Image may contain: 2 people, people standing
No comments:
Post a Comment