Monday, September 30, 2024

முன்பு சத்யராஜ்

முன்பு சத்யராஜ் மன்னிப்பு கோரினார். இப்போது காhத்தி தெலுங்கு நடிகர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். தவறு செய்யாமலே இவர்கள் ஏன் மன்னிப்பு கேட்கின்றனர்? உறுதியாக நிற்க தைரியம் இல்லை என்றால் வாய் திறக்காமல் இருக்கலாமே.

1 comment:

  1. கூத்தாடி பொழப்பு அப்பிடி என்ன பண்றது :)

    ReplyDelete