ஓ! மரணித்த வீரனே!
நீ விரும்பிய சுதந்திர இந்தியா மலர்ந்தது , வெள்ளையர் ஆட்சி போயிற்று – ஆனால் கொள்ளையர் ஆட்சி வந்துவிட்டது.
வெள்ளையரை விரட்ட நீ குண்டெறிந்தபோது உன்னை தியாகி என்றழைத்தவர்கள் தோழர் தமிழரசன் எறிந்தபோது பயங்கரவாதி என்கிறார்கள்.
தோழர் தமிழரசனை சதி செய்து கொன்றுவிட்டு அவரை “திசை மாறிய பறவை” என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறாராம் காவல்துறை அதிகாரி
காரணம் தமிழன் எங்கு பிறந்தாலும் எங்கு சென்றாலும் அவன் அந்த மண்ணில் அடிமை, தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா.
ReplyDelete