Saturday, February 26, 2022

நாம் தமிழர் கட்சியினரை

நாம் தமிழர் கட்சியினரை விமர்சிக்கும் ஆரியமும் திராவிடமும் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்?

யாழ். சிறைச்சாலையில்

யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரத்தினசிங்கம் கமலாகரன், வைத்தியலிங்கம் நிர்மலன் மற்றும் பத்மநாதன் ஐங்கரன் ஆகிய 3 அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு, கைதிகளின் உறவினர்கள் அவர்களுக்கு ஆதரவாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிங்கள அரசு கொண்டு வரப்போவதாக

சிங்கள அரசு கொண்டு வரப்போவதாக அறிவித்திருப்பது “ஒரே நாடு ஒரே சட்டம்” ஆனால் அறிவிக்காமல் கொண்டு வந்திருப்பது “ஒரே நாடு ஒரே இருட்டு” ஆம், நாடு முழுவதும் மின்வெட்டு அமுலுக்கு வந்துள்ளது.

கள்ள வோட்டு போட்டவர

கள்ள வோட்டு போட்டவரை பிடித்தவர்மீது வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளார்கள். அந்த கள்ளவோட்டு போட்டவர் மீது ஏதும் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளார்களா?

இந்த வலி எந்தளவு

இந்த வலி எந்தளவு கொடுமையானது என்பதை ஈழத் தமிழராகிய நாம் நன்கு அறிவோம்

என்றும் நினைவில் கொள்வோம்!

•என்றும் நினைவில் கொள்வோம்! ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரி, சிவகாசி ஆணையூர் பஞ்சாயத்து அய்யம்பட்டியைச் சேர்ந்த கோகுலகிருட்ணன் என்பவர் தீக்குளித்து உயிர் நீத்த நாள் இன்று. (25.02.2009)

உறவுகள் பிரிவதும்

உறவுகள் பிரிவதும் அந்த பிரிந்த உறவுகள் பின்னர் ஒருவரை ஒருவர் தேடி அலைவதும் போர் சப்பி துப்பிவிட்டுச் செல்லும் வலிகள்.