Saturday, August 31, 2024

செய்தி – 40கிலோ எலி இற

ைச்சியுடன் கந்தளாயில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உணவகங்களில் பிரியாணி,கொத்துரொட்டி, பற்றிஸ் வாங்குவோர் அவதானமாக இருக்கும்படி எச்சரிக்கை. குறிப்பு – பதிவில் கூறப்பட் செய்திக்கும் கீழே உள்ள படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை 😂

1 comment:

  1. புலிக்கறி உண்ட சோழ மாந்தர்கள் எலிக்கறி உண்பது முறையோ (கந்தளாய் குளம் வெட்டியா குளக்கோட்டன் ஒரு சோழன்)

    ReplyDelete