அந்த தாயார் சிகிச்சைக்காக சென்னை சென்றபோது கலைஞர் அவரை வயதான நோயாளி என்றும் பார்க்காமல் திருப்பி அனுப்பினார்.
இத்தனை கொடுமைகளும் பார்வதி அம்மாள் ஒரு தமிழர் என்பதால்தானே நடைபெற்றது
ஒருவேளை அவர் சிங்கள இனத்திலோ அல்லது வேறு இனத்திலோ பிறந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?
தொப்புள் கொடி உறவுகளுக்கு அவர்கள் எப்போதும் காட்டுவது நல்ல செந்தமிழ் கவிதைகளும் சில சினிமா வசனங்களில் பரிதாபமும் சில நீலி போலி கண்ணீர் மட்டுமே...(Tamilnaadu Mind Voice: பழக்க வழக்கமெல்லாம் பஞ்சாயத்தோட இருக்கணும் அத விட்டுபுட்டு கைய கழுவிட்டு சாப்பிடற வேலையெல்லாம் கூடாது )
ReplyDelete