400 இந்தியர்களை சுட்டுக்கொல்ல உத்தரவிட்ட அதிகாரி டயரை இங்கிலாந்து சென்று கொன்ற உதம்சிங்கை "தியாகி" என்று கௌரவிக்கும் இந்திய அரசு,
8000 தமிழர்களை கொல்ல காரணமான ராஜீவ் காந்தியை இந்தியா சென்று கொன்ற தாணுவை "பயங்கரவாதி" என்கிறது.
இது என்ன நியாயம்?
(31.07.2024 உதம் சிங் நினைவு தினம்)
என்ன தோழரே புரியாமல் பேசுகிறீர்கள், தாணுவுக்கு ஏன் எப்படி இந்தியா கௌரவிக்கும், உதம் சிங்க் அவருடைய இந்தியா நாட்டு மக்களை கொன்றவனை பழிதீர்த்தார் அதனால் இந்தியாவில் தியாகி , நம் தமிழ் ஈழத்தில் கொலை புரிந்த ராஜீவை பழிதீர்த்த தாணுவுக்கு நம் தமிழீழத்தில் (தமிழீழம் கிடைத்தவுடன்) தியாகி என்று சொல்லலாம். இந்தியாவில் (தமிழ் நாட்டில் கூட) ஒரு போதும் எமக்கான அங்கீகாரம் அல்லது எமக்கான நீதி கிடைக்காது எந்தக்காலத்திலும்.
ReplyDelete