தீபெத் விடுதலையை ஆதரிப்பவர்கள் ஏன் ஈழத் தமிழர்களின் விடுதலையை ஆதரிக்க மறுக்கிறார்கள்?
தீபெத் அகதிகளை சுதந்திரமாக நடமாட அனுமதிப்பவர்கள் ஈழ அகதிகளை ஏன் சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கிறார்கள்?
தம்மையே மோடி அரசு முழுமையாக ஆதரிக்கிறது என்று அறிக்கை விடும் சம்பந்தர் ஐயாவாவது இதற்கு பதில் தருவாரா?
Image may contain: 2 people
No comments:
Post a Comment