Friday, July 31, 2020
பற்றி எரியும் சுமந்திரன் எதிர்ப்பு!
பற்றி எரியும் சுமந்திரன் எதிர்ப்பு!
கடந்த மாதம் தமிழ்நாட்டில் சுமந்திரன் உருவப் பொம்மை இயக்குனர் களஞ்சியம் போன்றவர்களால் எரிக்கப்பட்டது.
இப்போது சுமந்திரனின் சொந்த ஊரில் அவரது வீட்டுக்கு அருகிலேயே அவரது உருவப் பொம்மை எரிக்கப்பட்டிருக்கிறது.
உருவப் பொம்மை எரிப்பு, செருப்பு வீச்சு என பல ஜனநாயக வடிவங்களில் தேவையான அளவு எதிர்ப்பை மக்கள் சுமந்திரனுக்கு காட்டி வருகின்றனர்.
ஆனாலும் சிங்கள பொலிஸ் பாதுகாப்பில் உலா வரும் சுமந்திரன் தன் தவறுகளை உணரவும் இல்லை. தன் துரோகத்தை கைவிடவும் இல்லை.
மக்கள் செருப்பு வீசிய போதே அது செருப்பு அல்ல நெருப்பு என்று அவர் உணர்ந்திருந்தால் இன்று உருவப் பொம்மை எரிப்பு நேர்ந்திருக்காது.
நாம் அறிந்தவரையில் ஈழத் தமிழர் வரலாற்றில் சுமந்திரன் அளவுக்கு வேறு எந்த தலைவரும் இத்தனை எதிர்ப்பை சந்திக்கவில்லை.
Image may contain: one or more people, people standing, people walking and outdoor, text that says "தமிழ்வின்"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment