அரசுக்கு எதிராக தனிமனிதர் போராடினால் அவரை “சமூகவிரோதி” என்பார்கள்.
அரசுக்கு எதிராக ஒரு இயக்கமாக போராடினால் “தீவிரவாதி” அல்லது “பயங்கரவாதி” என்பார்கள்.
ஆனால் மக்கள் தமக்காக போராடுபவர்களை “போராளிகள்” என்பார்கள்.
தமக்காக மரணிப்பவர்களை “மாவீரர்கள்” என போற்றுவர்.
அடுத்த சந்ததியும் மாவீரர்களை நினைவு கொள்வது இதனால்தான்.
No comments:
Post a Comment