Monday, February 28, 2022
சிறப்புமுகாம் அகதிகள் விடுதலை இல்லை
சிறப்புமுகாம் அகதிகள் விடுதலை இல்லை
அகதிகளுக்கு குடியுரிமை இல்லை
உயர் கல்வி வாய்ப்பு இல்லை
அரசு அலுவலகங்களில் வேலை வாய்ப்பு இல்லை
திரும்பி வர விரும்பும் அகதிகளுக்கு அனுமதி இல்லை
திராவிட முதல்வர் ஸ்டாலின் அவர்களே
நிச்சயமாக நீங்கள் எங்களில் ஒருவன் இல்லை.
கஞ்சாவை விற்றேன்.
கஞ்சாவை விற்றேன். பிடித்து சிறையில் போட்டார்கள்.
கஞ்சாவுடன் சேர்த்து பக்தியை விற்றேன். என்னை மகான் என்கிறார்கள்.
- ஜக்கி வாசுதேவ்
சிவராத்திரி வந்தால் கஞ்சாவை போட்டிட்டு இவன் ஆடுற ஆட்டம் தாங்க முடியவில்லை.
ஸ்டாலின் சார்! பிளீஸ், இவனை பிடிச்சு உள்ளே போடுங்க.
இவர் திராவிடர் இல்லை என்றால்
இவர் திராவிடர் இல்லை என்றால் எவர் திராவிடர் என்று ஏன் புத்தகம் எழுதி கேட்க முடியவில்லை?
தமிழரை திராவிடர் என்று சொல்ல வேண்டும் என்றவரையே தமிழர் என்று புத்தகம் எழுத வேண்டிய நிலை வந்துவிட்டது திராவிடத்திற்கு.
இது தமிழ்த்தேசியத்தின் வெற்றிதானே?
செய்தி- வியட்நாமில் வடகொரியா அமெரிக்க ஜனாதிபதிகள் சந்திப்பு.
செய்தி- வியட்நாமில் வடகொரியா அமெரிக்க ஜனாதிபதிகள் சந்திப்பு.
கேள்வி – அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அவர்களே! இரசாயண குண்டு வைத்திருந்ததாக சதாம் உசையினை கொன்ற மாதிரி , கொடிய ஆயுதங்களை வைத்திருந்ததாக லிபிய கடாபியை கொன்ற மாதிரி அணுகுண்டு வைத்திருக்கும் வடகொரிய ஜனாதிபதியையும் கொல்ல வேண்டியதுதானே?
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்- யோவ் யாரையா நீ? இவன் உண்மையாகவே குண்டு வைச்சிருக்கான்யா. இவனுகூட கை குலுக்குவதைத் தவிர வேறு வழியில்லையா.
( மீள் பதிவு)
போரில் கைது செய்யப்படுபவர்களை
போரில் கைது செய்யப்படுபவர்களை சர்வதேச சட்டப்படி கௌரவமாக நடத்த வேண்டும் என்று இன்று கோரும் ஒருவர்கூட அன்று இந்த இளைஞனுக்காக குரல் கொடுக்கவில்லை.
ஏனென்றால் இந்த இளைஞன் தமிழன் . தமிழன் என்றால் அவனை சர்வதேச சட்டப்படி நடத்த வேண்டியதில்லை.
அப்படித்தானே உங்கட நியாயம்?
இவர் தன் தாய்நிலம் காக்க
இவர் தன் தாய்நிலம் காக்க வெடிகுண்டுடன் இறந்தால் அது தேசபக்தி. உக்ரைன் ஹீரோ.
ஆனால் ஈழத்தில் போராளிகள் தம் தமிழ்நிலம் காக்க வெடிகுண்டுடன் இறந்தால் அது வன்முறை. புலிப் பயங்கரவாதி.
#திராவிட உருட்டு.
ஈழத்தில் இவர்கள் சிறுவர்
ஈழத்தில் இவர்கள் சிறுவர் போராளிகள் என்று சர்வதேசம் கண்டிக்கும்.
ஆனால் உக்ரைனில் இவர்கள் தேசபக்தி வீரர்கள் என்று சர்வதேசம் கைதட்டி வரவேற்கும்.
Subscribe to:
Posts (Atom)