Sunday, February 26, 2023
தமிழர் மரணித்தபோது
தமிழர் மரணித்தபோது மௌனித்த பேனாவுக்கு
தமிழர் கடலில் நினைவு சின்னம் வைப்பதை
மானமுள்ள தமிழர் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்.
மக்கள் விரோத சிலைகள்
மக்கள் விரோத சிலைகள்
மக்களால் விரைவில் அகற்றப்படும்
நேற்று இலங்கையில் நடந்தது
நாளை தமிழ்நாட்டிலும் நிகழும்
சுமந்திரன் - உனக்கு என்ன வேணும் பாப்பா?
சுமந்திரன் - உனக்கு என்ன வேணும் பாப்பா?
பாப்பா – எனக்கு ஒன்னும் வேணாம் அங்கிள். தீர்வு வரலைன்னா அரசியலில் இருந்து ஒதுங்கிடுவேன் என்று கடிதம் எழுதி வைத்திருந்தீங்களே, அந்தக் கடிதம் இப்பவும் உங்க சட்டைப்பாக்கற்றில் இருக்கா?
சுமந்திரன் - ???
😂😂
இருவரும் தமிழர்கள்.
இருவரும் தமிழர்கள். அது மட்டுமல்ல இருவரும் திருமலையைச் சேர்ந்தவர்கள்
ஒருவர் எல்லோரும் அறிந்த திருமலை பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தர் ஐயா. மற்றவர் தியாகி நடராஜா.
1957ல் சுதந்திரநாளை கரிநாளாக தமிழரசுக்கட்சி அறிவித்தது.
அப்போது திருமலையில் சிங்கக்கொடியை அகற்றிவிட்டு கறுப்புகொடியை ஏற்றிய நடராஜனை சிஙகள பொலிஸ் சுட்டுக்கொன்றது.
எந்த சிங்கக்கொடியை இறக்க திருமலை நடராஜன் உயிர் துறந்தாரோ அதே சிங்கக்கொடியை அதே திருமலை எம்பி சம்பந்தர் ஐயா தூக்கிப் பிடிக்கிறார்.
பாவம் நடராஜன்.
குறிப்பு – 04.02.2023 யன்று நடராஜனின் 66 வது நினைவு தினம்.
04.02.1957 யன்று திருமலையில்
04.02.1957 யன்று திருமலையில் கறுப்புகொடி ஏற்றியவேளை சிங்களபடையால் கொல்லப்பட்ட நடராசனை நினைவு கூர்வோம்
இவர் ஆயுதம் தூக்கி போராடவில்லை. ஆனாலும் சுட்டுக்கொல்லப்பட்டார்
அகிம்சை போராட்டம் வன்முறை மூலம் அடக்கப்பட்டதாலேயே தமிழர்கள் வேறு வழியின்றி ஆயுதம்ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்
ஓடாத மானும் போராடாத இனமும்
ஓடாத மானும் போராடாத இனமும் வாழ முடியாது
பல்கலைக்கழக மாணவர்கள் அழைக்கிறார்கள்.
மக்கள் ஒருமித்து பேராதரவு வழங்க வேண்டும்.
முத்துக்குமாரை அடுத்து
முத்துக்குமாரை அடுத்து ஈழத் தமிழருக்காய் தீக்குளித்து இறந்த பள்ளப்பட்டி ரவி அவர்களின் 14வது நினைவு நாள் .
தமிழ் இனத்திற்காக தீக்குளித்தவன் ஈகத்தை அப்போதைய கருணாநிதி திமுக அரசும், அதன் ஏவல்துறையும் சமையல் அடுப்பு (ஸ்டவ்) வெடித்து இறந்ததாக மனச்சான்று இன்றி பொய்க்கதை கட்டியது
Subscribe to:
Posts (Atom)