Thursday, August 31, 2023
எல்லா நூல்களையும்விட
எல்லா நூல்களையும்விட
பூணூல் தடிப்பு மிக்கது
கொழுப்பும் கூடியது
அறுத்தெறிய வேண்டியது
தமிழக தமிழன் அடிமை நிலையில்
தமிழக தமிழன் அடிமை நிலையில் இருப்பதையும், இந்திய அரசால் தமிழ்நாடு சுரண்டப்படுவதையும் தோழர் தமிழரசன் உணர்ந்துகொண்டார்.
அவர் தமிழ்நாடு விடுதலை பெறவேண்டும் என விரும்பினார்.
தமிழக தமிழன் தன் அடிமைத் தனத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே ஈழத் தமிழனின் விடுதலைக்கும் உதவ முடியும் என நம்பினார்.
இவ்வாறு அவர் சிந்தித்து, உணர்ந்து செயற்பட்டமையினாலே அவர் இந்திய அரசின் உளவுப்படைகளால் கொல்லப்பட்டார்.
01.09.2023 அவரது நினைவு தினமாகும்.
அவரது நினைவை போற்றுவோம்!
முழந்தாளிட்டு வாழ்வதைவிட
முழந்தாளிட்டு வாழ்வதைவிட எழுந்து நின்று மரணிப்பது மேல்
ஆம். தமிழின விடுதலைக்காக எழுந்து நின்று மரணித்தவர்கள் இவர்கள்.
இவர்கள் விரும்பிய தமிழத்தேசிய விடுதலையை வென்றெடுப்பதே இவர்களுக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.
Wednesday, August 30, 2023
செய்தி – தமிழர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்
செய்தி – தமிழர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் - மேர்வின் சில்வா கோரிக்கை.
அடேய் மேர்வின் சில்வா
உன்னைப் பற்றி தெரியாதாடா?
😂😂
வீடியோ – நன்றி ,சுந்தர் நத்தமன்
கேட்கிறவன் கேனையன் என்றால்
கேட்கிறவன் கேனையன் என்றால்
காட்டெருமை ஏரோப்பிளேன் ஓட்டுது என்றும் கூறுவார்கள்.
எடுக்கிறது பிச்சை. ஆனால் பேச்சு மட்டும் பல்லக்கு
பாவம் மக்கள். இன்னும் என்னெல்லாம் இவனுகளிட்ட கேட்டுத் தொலைக்கனுமோ?
வீரப்பன் வேட்டை ( The Hunt for Veerappan)
• வீரப்பன் வேட்டை ( The Hunt for Veerappan)
வீரப்பன் கொலை பற்றி பொலிஸ் அதிகாரி விஜயகுமார் என்ன சொன்னாரோ அதை உண்மையாக்கும் முயற்சியோ இது என சந்தேகம் கொள்ள வைக்கிறது.
மாறாக வீரப்பன் கொலை பற்றி அப்போது எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு உரிய பதில் அளிக்க இதில் தவறிவிட்டதாகவே தோன்றுகிறது.
வீரப்பன் கொலை பற்றிய உண்மைகளை நீண்ட நாளைக்கு மறைக்க முடியாது. நிச்சயம் ஒருநாள் வெளிவந்தே தீரும்.
Subscribe to:
Posts (Atom)