Monday, May 25, 2020
கடந்த வருடம் இதே நாளில்
கடந்த வருடம் இதே நாளில் “முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தால் அவர்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்” என்று சுமந்திரன் கூறினார்.
இந்த வருடம் புலிகள் பற்றிய கேள்வி கேட்கப்படும்போது “தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டதால் அவர்கள் தங்களைத்தானே தற்காத்தக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது” என்றுதானே அவர் கூறியிருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு கூறாமல் “நான் அகிம்சைவாதி ஆட்டுக்குட்டி வாதி ------ என்று கூறினால் என்ன அர்த்தம்?
5 வயதில் இருந்து கொழும்பில் சிங்களவர்களுடன் வாழ்ந்தது நான் செய்த பாக்கியம் என்று ஒரு முஸ்லிம் தலைவர் யாராவது அழுத்கமவில் வீடு எரிந்த முஸ்லிமிடம் போய் கூற முடியுமா?
கூறியிருந்தால் காறித் துப்பியிருப்பான். அல்லது உதைத்து விரட்டியிருப்பான்.
ஆனால் தமிழனிடம்தான் இப்படி தமிழ் தலைவர் சுமந்திரன் கூற முடிகிறது. கூறிவிட்டு தைரியமாக அதை தொடர்ந்து நியாயப்படுத்த முடிகிறது.
எல்லாம் தமிழன் தலைவிதி.
Image may contain: 1 person, text that says "லங்காமுரசு மொஹமட் சுன்னத் திஹ்ரான்"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment