செய்தி – எனக்கு முதுகெலும்பு உள்ளது. தமிழ் மக்களுக்காக பாரம் சுமக்க நான் தயார் - சுமந்திரன்
சுமந்திரன் - வடை சுடுவாயா?
கடைகாரர் - ஆமா, நல்லாய் சுடுவேன் சேர்
சுமந்திரன் - எண்ணெய் , சட்டி இல்லாம சுடுவாயா?
கடைகாரர் - அது எப்படி சேர் முடியும்?
சுமந்திரன் - நான் சுடுவேனே. சந்தேகம் இருந்தால் என் தம்பிகளிடம் கேட்டுப் பார்.
கடைகாரர் - ??????
No comments:
Post a Comment