ரணில் , டலஸ் அழகப்பெருமா இருவரில் யாரை இந்திய அரசு ஆதரிக்கிறது?
யார் பதவிக்கு வந்தாலும் அவர்கள் இந்தியாவுக்கு எதிராக செயற்பட முடியாதவாறும் இந்தியாவுக்கு ஆதரவாய் மாற்றும் அளவிற்கும் இந்தியா அனைத்து மட்டங்களிலும் ஊடுருவி செல்வாக்குடன் இருக்கிறது. எனவே யார் பதவிக்கு வந்தாலும் இந்தியா இதன் மூலம் தனது நலன்களை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும்.
No comments:
Post a Comment