இந்த “வாய்தா” கொடுமையை நானும் என் மீதான வழக்கில் எட்டு வருடங்களாக அனுபவித்திருக்கிறேன்.
வசதி படைத்தவர்கள் மற்றும் உயர் சாதியினர் எப்படி நீதியை வாங்குகின்றனர் என்பதையும் அந்த நீதி ஏழைகளுக்கு எப்படி எட்டாத உயரத்தில் இருக்கிறது என்பதையும் இப் படம் நன்கு காட்டுகின்றது.
சிறந்த படம்.
No comments:
Post a Comment