ஒருவர் அமெரிக்காவுக்கு போக முயற்சி செய்தார்
இன்னொருவர் டுபாய்க்கு போக முயற்சி செய்தார்
மொத்தமாக மாலைதீவுக்கு கப்பலிலாவது போக முடியுமா என முயற்சி செய்தார்கள்.
நாட்டை சிங்கப்பூராக மாற்றுவோம் என பதவிக்கு வந்தவர்கள் நாட்டைவிட்டு தப்பி ஓட முயன்றுகொண்டிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment