எத்தனை தடைகள். அத்தனையும் உடைத் தெறிந்துள்ளார்கள்.
எத்தனை தடைகள். அத்தனையும் உடைத் தெறிந்துள்ளார்கள்.
ஜனாதிபதி மாளிகை, இல்லம் யாவும் மக்கள் கையில். ஜனாதிபதி தலைமறைவு.
மக்கள் சக்தி அணுகுண்டைவிட வலிமையானது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்கள்.
ஆம், மக்கள் சக்தியே மகத்தான சக்தி
No comments:
Post a Comment