ஹிட்லர் தற்கொலை செய்யும் அந்தக் கணம்வரை தான் வெற்றியின் விளிம்பில் நிற்பதாகவே சொல்லிக்கொண்டிருந்தான்.
எந்த சர்வாதிகாரியும் தான் அழியும்வரை தனது தோல்வியை ஏற்றுக்கொள்வதில்லை
ஆனால் வரலாற்றில் மற்ற சர்வாதிகாரிகளுக்கு என்ன முடிவு ஏற்பட்டதோ அதே முடிவு கோத்தாவுக்கும் நிச்சயம் ஏற்படும்.
No comments:
Post a Comment