சிங்கள ரீச்சரும் தமிழ் ரீச்சரும்
இருவரும் பெண்கள்.
இருவரும் ரீச்சர்கள் (ஆசிரியர்கள்)
இருவரும் ரீச்சர்கள் (ஆசிரியர்கள்)
ஒருவர் தமிழ் இனத்தவர்
இன்னொருவர் சிங்கள இனத்தவர்.
இன்னொருவர் சிங்கள இனத்தவர்.
தமிழ் ரீச்சர், தன் உயிர் போனாலும் பரவாயில்லை தனது மாணவர்கள் உயிர் பாதுகாக்க வேண்டும் என்று செயற்படுகிறார்.
சிங்கள ரீச்சர், அந்த மாணவர்கள் மீது குண்டு போட்ட ராணுவத்தை தியாகிகள் என்று போற்றுகிறார்.
அதனால்தான் எனக்கு தமிழ் ரீச்சர் சிங்கள ரீச்சரைவிட அழகாக தோன்றுகிறார்.
அழகு என்பது முகத்தில் அல்ல. அது உள்ளத்திலும் உழைப்பிலும் இருக்கிறது.
No comments:
Post a Comment