கருணாநிதி 94 வயதுவரை இருந்தார். ஆனால் அவரால் தமிழீழம் அமைக்க முடியவில்லையே?
கருணாநிதி ,இந்திராகாந்தி , எம்.ஜி.ஆர் யார் உயிரோடு இருந்தாலும் தமிழீழம் அமைந்திருக்காது.
ஏனெனில் தமிழீழம் அமையக்கூடாது என்பதே இந்திய வெளியுறவுக் கொள்கையாகும்.
ஒருவேளை சிங்கள அரசு தமிழீழத்தை அனுமதித்தாலும் இந்திய அரசு அனுமதிக்காது என்பதே உண்மை.
No comments:
Post a Comment