Friday, March 25, 2022
அண்ணாமலை – என்ன இந்தளவு தூரம் வந்திருக்கீங்க?
அண்ணாமலை – என்ன இந்தளவு தூரம் வந்திருக்கீங்க?
சுமந்திரன் - இல்லை, மோடிஜிக்கு கடிதம் அனுப்பினோம். இதுவரை பதில் வரவில்லை. அதுதான் உங்க மூலமா கேட்டுப் பார்ப்பம் என்று வந்தனாங்கள்.
அண்ணாமலை – உக்ரைனில் இருந்து தமிழ்நாட்டு மாணவர்களை மீட்டு தாருங்கள் என்று மோடிஜியிடம் யார் மூலம் கேட்கலாம் என நானே யோசித்துக்கொண்டிருக்கிறேன்.. இதில நீங்க வேற,
சாணக்கியன் - நாங்களும் இந்துதானே? ஏன் எங்களுக்கு உதவ மாட்டேன்கிறீங்க?
அண்ணாமலை – தமிழ்நாட்டில் இருக்கிற ஈழ இந்து அகதிகளுக்கே இதுவரை நாங்க உதவவில்லை. அப்படியிருக்க இலங்கையில் இருக்கிற இந்துக்களுக்கு உதவுவோம் என எப்படி நம்புறீங்க?
சாணக்கியன் - மாகாணசபைத் தேர்தல் வரப்போகுது. ஈழத் தமிழரை கைவிட மாட்டோம் என ஒரு அறிக்கை நீங்கள் விட்டீர்கள் என்றால் அதை வைத்து இந்தியா வரப்போகுது. தீர்வு கிடைக்கப் போகுது என்று சொல்லி தேர்தலில் நாங்க ஜெயிச்சிடுவோம்.
அண்ணாமலை – சரி சரி பார்க்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment