ஆரியமும் திராவிடமும் மட்டுமன்றி சுமந்திரன் தம்பிகளும் சேர்ந்து தமிழ்த்தேசியத்தை எதிர்ப்பார்கள் என்பதை இன்று கிளப்கவுசில் காண முடிந்தது.
ஆரியம் திராவிடம் மற்றும் சுமந்திரன் தம்பிகளுக்கு பதில் அளிக்க முடியாத அளவிற்கு தமிழ்த்தேசியம் பலவீனமானது அல்ல.
இனி தமிழ்த்தேசியத்தின் காலம். தமிழ்த்தேசியத்தை மறுத்துவிட்டு தமிழர்கள் மத்தியில் இனி யாரும் அரசியல் செய்ய முடியாது.
No comments:
Post a Comment