மலையகத்தில் எல்ல ஊவா தோட்டத்தில் அமைந்துள்ள பழமையான செந்தாகட்டி முருகன் ஆலயம் சிங்கள அரசு அதிகாரிகளால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் மலையகத்திற்கு விஜயம் செய்திருந்தார். அவருக்கு சிங்கள அரசு அளித்துள்ள பதில் இது.
அண்ணாமலை இனியாவது சிங்கள அரசை இனங்காணுவாரா?
No comments:
Post a Comment